Month : August 2021

இந்தியா

பள்ளிகள் இப்போது திறக்க வேண்டாம் என ஐ சி எம் ஆர் பேராசிரியர் நவீத் விக் தகவல்

News Editor
புதுடெல்லி இப்போது பள்ளிகளை அவசரப்பட்டு திறக்க வேண்டாம் என்று எய்ம்ஸ் பேராசிரியரும், மருந்து துறையின் தலைவருமான நவீத் விக் தெரிவித்துள்ளார் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பல்வேறு மாநிலங்களில் குறைந்து வருகிறது. கேரளா மாநிலம்...
இந்தியா

குளிா்சாதன வசதி கொண்ட புதிய ரயில் பெட்டிகளில் கட்டணம் குறையும்

News Editor
மூன்று படுக்கைகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட 3-டியா் ‘எகானமி’ வகை புதிய ரயில் பெட்டிகளில் பயணக் கட்டணம் 8 சதவீதம் வரை குறையும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. 3 படுக்கைகளுடன் குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிகள் (ஏசி...
தமிழகம்

குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் காஞ்சிரங்கால் கிராம மக்களை பிரதமர் மோடி பாராட்டு

News Editor
புதுடெல்லி சிவகங்கை அருகே குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் காஞ்சிரங்கால் கிராம மக்களை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். வானொலியில் மனதின் குரல் என்ற மாதாந்திர நிகழ்ச்சியில் பிரதமர் இன்று பேசினார். அப்போது சிவகங்கை அருகே உள்ள...
இந்தியா

ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு கூடுதலாக 3% அகவிலைப்படி உயர்வு

News Editor
புதுடில்லி: ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு மேலும் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட உள்ளது. ஏற்கனவே, 28 சதவீதம் அகவிலைப்படி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் கூடுதலாக 3 சதவீதம் அதாவது 31...
இந்தியா உலகம்

பாராலிம்பிக் டேபிள் டென்னிசில் இந்தியாவின் பவினா வெள்ளி பதக்கம் வென்றார்

News Editor
ஜப்பான் டோக்கியோவில் 16-வது பாராலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான டேபிள் டென்னிஸ் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பவினா பட்டேல் வெள்ளி பதக்கம் பெற்று இந்தியாவுக்கான பதக்கப் பட்டியலை தொடக்கி வைத்தார். ஜப்பான்...
தமிழகம்

சட்டபடிப்பு – ஆகஸ்ட்.31 வரை கால அவகாசம் நீட்டிப்பு

naveen santhakumar
5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டபடிப்புக்கு விண்ணப்பிக்க வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ்...
உலகம்

வீடியோ கால் சர்ச்சைகள் – ஒரு ரிவைண்ட் ஸ்டோரி …!

naveen santhakumar
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் உலகின் எந்த மூலையில் இருக்கக்கூடிய ஒருவரையும் வீடியோ காலிங் மூலமாக எளிதில் நம்மால் நேருக்கு நேர் தொடர்பு கொள்ள முடியும் தற்போதைய கொரோனா காலகட்டத்தில் இந்த வேறு வீடியோ காலிங்...
இந்தியா

மைசூர் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: தமிழகத்தை சேர்ந்த ஐவர் கைது…!

naveen santhakumar
மைசூரில் எம்.பி.ஏ. மாணவி ஒருவரை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர். மைசூரு நகரில் எம்.பி.ஏ. மாணவி ஒருவர் கடந்த 24ந் தேதி இரவு மைசூரு...
உலகம்

மாடர்னா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இருவர் பலி- நடந்தது என்ன?

naveen santhakumar
ஜப்பானில் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்ட சில நாட்களிலேயே 30 வயது மதிக்கத்தக்க இவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, அவர்களுக்கு...
தமிழகம்

ராஜிவ்காந்தி சாலையில் சுங்க கட்டணம் ரத்து- நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்

naveen santhakumar
சென்னை:- சென்னையில் OMR எனப்படும் ராஜிவ்காந்தி சாலையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை, மேடவாக்கம் சாலைகளில் உள்ள நான்கு சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது, 30ம் தேதியுடன் நிறுத்தப்படும் என, நெடுஞ்சாலைத் துறை...