சினிமா

கொரோனாவால்  நடிகர் ஜோக்கர் துளசி காலமானார் ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்து வருகிறது. 

குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம்  உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அண்மை காலமாக கொரோனா தொற்றால் திரைப்பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ஜோக்கர் துளசி கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளார். இவர் மருதுபாண்டி, உடன்பிறப்பு, தமிழச்சி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 


Share
ALSO READ  தமிழகத்திற்காக கடல் கடந்து வரும் உதவிகள்; இந்தியாவை அசரவைத்த பி.டி.ஆர் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தனது செல்ல நாயுடன் கொஞ்சி விளையாடும் நடிகை அதிதி …!

naveen santhakumar

‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’… கலக்கிய கமல் ஹாசன்!

naveen santhakumar

இரண்டாவது கணவரை பிரிந்தார் மியா கலிஃபா…..

Shobika