சினிமா

கொரோனாவால்  நடிகர் ஜோக்கர் துளசி காலமானார் ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்து வருகிறது. 

குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம்  உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அண்மை காலமாக கொரோனா தொற்றால் திரைப்பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ஜோக்கர் துளசி கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளார். இவர் மருதுபாண்டி, உடன்பிறப்பு, தமிழச்சி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 


Share
ALSO READ  மேற்கு வங்கத்தில் இறந்தவர்களின் உடலை கழுத்தில் கயிறு கட்டி இழுத்துச் சென்ற அவலம்- ஆளுநர் கடும் கண்டனம்.. 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியன்-2 தொடர்வதில் சிக்கல்- கமல் எழுதிய கடிதம்…

naveen santhakumar

விஜயோடு நடிக்க ஆசை- ராஷ்மிகா மந்தனா.!!!

naveen santhakumar

“என்ன விலை அழகே” … சஞ்சனா கல்ராணியின் ஹாட் போட்டோஷூட்

Admin