மருத்துவம் லைஃப் ஸ்டைல்

முத்திரை பயிற்சி : சின்முத்திரை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பொதுவாக தியானம் செய்பவர்கள் மேற்கொள்ளும்  ஒரு எளிமையான முத்திரை  சின்முத்திரையே ஆகும்.
 
சிறப்புகள்:

1. மன அழுத்தத்தை குறைத்து மனதிற்கு அமைதியை தரும்.

2.மறதியை போக்கி நியாபகச் சக்தியை அதிகரிக்கும்.

3.மூளைக்கு  சக்தி அளிக்கும். 

4.நிம்மதியான தூக்கம் வரும்.

5.கோபம் குறையும்.

செய்முறை:

• தரையில் விரிப்பு விரித்து  பத்மாசனம் அல்லது  சுகாசனத்தில் அமரவும். அல்லது நாற்காலியிலும் அமரலாம்.

ALSO READ  வாட்ஸ் அப்பில் வந்து விட்டது டார்க் மோட்!!!!!

•  முதுகெலும்பு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்கார்ந்து கண்களை மூடிக்கொள்ளவும்.
• கையில் உள்ள கட்டை விரலால் ஆள் காட்டி விரலின் நுனியை தொட்டு  லேசான அழுத்தம் கொடுக்கவும்.

• மூச்சு உள்ளே செல்வதையும் வெளியே செல்வதையும்  கவனிக்கவும்.    

• மற்ற மூன்று விரல்களும் தரையை நோக்கி நேராக இருக்க வேண்டும்.
• இரண்டு கைகளையும் முழங்கால் மீது வைத்து கொள்ளவும்.
• மூச்சை மெதுவாக இழுத்து வெளியே  விடவும்.

ALSO READ  ஞாபக சக்தியை பெருக்கிக்கொள்ள வேண்டுமா? இதை செய்யுங்கள்!

தினமும் தவறாமல் தொடர்ந்து இந்த பயிற்சியை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.தினமும் 15 நிமிடம் முதல் 45 நிமிடங்கள் வரை இப்பயிற்சியை செய்யலாம். எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் செய்யலாம்.
(தொடரும்)

எஸ்.ராஜலெஷ்மி


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வோடஃபோனின் ரூ.500 கீழான பீரிபெய்டு திட்டங்கள்.

naveen santhakumar

இந்த காய்கறிகளை சாப்பிட்டால் மாரடைப்பு வராது:

naveen santhakumar

கால் ஆணியை குணமாகும் தக்காளி

Admin