வணிகம்

இனி வாங்கவே முடியாதோ?… இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் நான்காயிரத்து 581 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். இந்நிலையில் கிடுகிடுவென உயர்ந்து வரும் தங்கத்தின் விலை, இனி தங்கமே வாங்க முடியாதோ? என இல்லத்தரசிகளைஅவலை அடையச் செய்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 34 ரூபாய் உயர்ந்து 4,581 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 272 ரூபாய் உயர்ந்து, 36 ஆயிரத்து 648க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ALSO READ  மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு 50,000 கோடி ரூபாய் கடன்- ரிசர்வ் வங்கி

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நான்காயிரத்து 581 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்தே காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ.67.80 விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிராமிற்கு ரூ. 1.400 உயர்ந்து 68.80 விற்பனை செய்யப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2020 -21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார்.

naveen santhakumar

கொரோனா இந்தியாவிற்கு வழங்கியுள்ள வாய்ப்புகள் என்ன.??? பொருளாதார நிபுணர் விளக்கம்…

naveen santhakumar

அடேங்கப்பா… உலக நாடுகளையே ஏமாற்றிய வங்கி ஊழியர்கள்

Admin