சினிமா

ஸ்விமிங் போட்டோஸ் வெளியிட்ட ப்ரணிதா.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கர்நாடகாவை சேர்ந்த நடிகை ப்ரணிதா சுபாஷ் தமிழில் அருள்நிதிக்கு ஜோடியாக ‘உதயன்’ படத்தில் அறிமுகமானவர்.

இவர் தற்போது தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது ஹங்காமா-2 என்ற ஹிந்தி படத்திலும் நடித்துவருகிறார்.

ALSO READ  ஸ்டிரோக் 70%,மரணம்30% ஏற்பட வாய்ப்பு…..ராணா கண்ணீர்….

சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ப்ரணிதா அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார்.

தற்போது சம்மரை வரவேற்றும் விதமாக ‘Floating my way to summer’ என்ற வாசகத்தோடு நீச்சல்குளத்திலிருந்து எடுக்கப்பட்ட ஹாட் போட்டோவை வெளியிட்டு உள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

ALSO READ  ஹாலிவுட்டை கலக்கிய ஆஸ்கர் திருவிழா.. எந்த படம் டாப் தெரியுமா?

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மஞ்சுமா மோகன் !

News Editor

“காதல் கண் கட்டுதே” – நடிகை ரெபா மோனிகா ஜான் க்யூட் போட்டோஸ்

Admin

உலக டிரெண்டிங்கில் இடம் பிடித்த நடிகர் அஜித் பிறந்தநாள் HashTag….

naveen santhakumar