சினிமா

மீண்டும் தொடங்குகிறது அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு – இயக்குனர் சிவா அறிவிப்பு 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இதில்  நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா ,குஷ்பூ மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். அண்ணாத்த திரைப்படத்த்தின் பணிகள் 60 சதவீதம் நிறைவு பெற்றுவிட்டன, இந்த நிலையில்தான்  கொரோனா காரணமாக அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருந்தது.

இதனையடுத்து ஒரு சில தினங்களுக்கு முன் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த ரஜினிகாந்த், அதற்கு முன்பாக தனக்கு சில கடமைகள் இருப்பதாகவும், பின்னர்  அண்ணாத்த  படத்தை முடித்துக் கொடுக்க வேண்டுமென்றும் ரசிகர்களிடம் தெரிவித்தார்.  

அதனை தொடர்ந்து தற்போது  இயக்குனர் சிவா பல மாதங்களாக நிறுத்துதி வைக்கப்பட்டிருந்த அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 15  தேதி தொடங்க இருப்பதாகவும் படத்தின் இயக்குனர் சிவா அறிவித்துள்ளார். 


Share
ALSO READ  லட்சுமி பாம் பயங்கரமா வெடிக்கும்னு பாத்தா...இப்டி புஸ்ஸுனு போயிடுச்சே…
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“ஓ மை கடவுளே” படத்தின் இயக்குநர் கொடுத்த அப்டேட்…!

News Editor

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மஞ்சுமா மோகன் !

News Editor

கேஜிஎப் இரண்டாம் பாகம் வெளியாகும் தேதி அறிவிப்பு.

naveen santhakumar