சினிமா

சூப்பர் சிங்கர் சர்ச்சை – பென்னி தயாள் விலகல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக பாடகர் பென்னி தயாள் விலக முடிவு செய்துள்ளார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறாரா பென்னி தயாள்? என்ன  நடந்தது? - தமிழ் News - IndiaGlitz.com

மேலும், விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் அடுத்த சீசனில் தான் இருக்க மாட்டேன் என பாடகர் பென்னி தயாள் அறிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ‘சூப்பர் சிங்கர்’ எனும் ரியாலிட்டி ஷோவின் எட்டாவது சீசன் நடைபெற்று வருகிறது. அனுராதா ஸ்ரீராம், எஸ்.பி.பி சரண், பென்னி தயாள் மற்றும் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் கடந்த சில சீசன்களாக நடுவர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

ALSO READ  ராஜலட்சுமி தனது கருத்தை வாபஸ் பெறவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன்...கிராமிய பாடகி அதிரடி...

இந்நிலையில், இந்நிகழ்ச்சியிலிருந்து ஸ்ரீதர் சேனா என்ற போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

இது தொடர்பாக பலரும் நடுவர்களைக் கடுமையாகச் சாடி பதிவிட்டு வந்துள்ளனர். இதனால் இந்நிகழ்ச்சியிலிருந்து விலக பென்னி தயாள் முடிவு செய்துள்ளார்.

ALSO READ  ஜெய்பீம்: புகழ்ந்து தள்ளிய முதல்வர் - வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன் - சூர்யா

மேலும், இன்ஸ்டாகிராமில் பென்னியின் சமீபத்திய பதிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெறுக்கத்தக்க செய்திகளை இனியும் தாங்கிக் கொள்ள முடியாது, எனக் குறிப்பிட்டிருக்கும் அவர் அடுத்த சீசனில் இருந்து சூப்பர் சிங்கரில் இடம்பெற மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆடம்பர செலவுகளால் ஒரே ஆண்டில் பணத்தை இழந்த நடிகை

Admin

‘RRR’திரைப்பட வில்லன் நடிகர் திடீர் மரணம்..

Shanthi

ரஷ்யாவில் ஹிட்டடித்த பாகுபலி 2- ரஷ்ய தூதரகம்…

naveen santhakumar