சினிமா

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகும் ஹரி நாடர்; பிரபல ஸ்டுடியோவில் நடந்த பட பூஜை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஹரி நாடார் பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். நடமாடும் நகைக்கடை போல இவர் கழுத்திலும் கைகளிலும் எப்போதும் கிலோ கணக்கில் தங்க நகைகளை போட்டு கொண்டு வலம் வருபவர். இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்.  இந்நிலையில் ஹரி நாடார் தற்போது தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகவுள்ளார்.  

ALSO READ  ரம்யா பாண்டியன் படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் துவக்கம் !

இதனையடுத்து ஹரி நாடார் நடிக்கும் புதிய படத்தை இயக்குமார் முத்தமிழ் வர்மா இயக்கவுள்ளார். இப்படத்தை ஹரி நாடாரின் தயாரிப்பு நிறுவனமான அண்ணாச்சி சினி மார்க் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.  இப்படத்தின் பூஜை இன்று வடபழனியில் உள்ள ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.  அத்துடன் படக்குழு படத்தின் டைட்டில் லுக் மோஷன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதல் முறையாக இந்தியில் ரீமேக்காகும் பிரபல தமிழ் சீரியல்…!

News Editor

அஜித் பிறந்தநாளுக்கு விஜய் டிவி கோபிநாத் மகள் உருவாக்கிய ஸ்பெஷல் வீடியோ…

naveen santhakumar

வலிமை டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா..? தல ரசிகர்களுக்கு உற்சாகமாக்கும் தகவல்…!

News Editor