அரசியல்

தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பல்வேறு காட்சிகள் தங்களின் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

இதனையடுத்து கூட்டணி கட்சிகளுடன் திமுக தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திமுக சார்பில், அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் பத்து கட்சிகள் அங்கம் வகித்த நிலையில், இந்திய ஜனநாயக கட்சி, கூட்டணியிலிருந்து விலகியது. இந்நிலையில், எந்தெந்த கட்சிகளை கூட்டணிக்கு அழைப்பது உள்ளிட்டவை குறித்து திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவினர் இன்று இரவு 7 மணிக்கு அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.


Share
ALSO READ  காஷ்மீரில் இருந்து 7000 பாதுகாப்பு படையினர் வாபஸ் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திமுகவின் முன்னாள் அமைச்சர் அதிமுகவில் இணைந்தார் !

News Editor

பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு?

Shanthi

திமுக  கொங்கு மண்டலங்களில் முழுமையாக வெற்றி பெறும்…!

News Editor