சினிமா

பிரபல இந்தி இயக்குநருடன் கைகோர்க்கும் அனிருத் ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரபல பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் தற்போது அத்ராங்கி ரே என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அக்ஷய் குமார், தனுஷ், சாரா அலிகான்  உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.  இப்படத்தில் மேலும் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

ALSO READ  கொண்டாட்டத்தை தொடங்கிய ரசிகர்கள்; 'வலிமை' ஃபர்ஸ்ட் லுக் வெளியிட தயாரான படக்குழு ! 

இந்நிலையில் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் அடுத்தபடம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல செஸ் வீரர் விஸ்வநாத ஆனந்தின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக்கும் முயற்சியில் ஆனந்த் எல்.ராய் இருப்பதாகக் கூறப்பட்டுவரும் நிலையில், இப்படத்திற்கு  அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பச்சை நிறமே.. பச்சை நிறமே.. சஞ்சிதா ஷெட்டியின் ஹாட் புகைப்படங்கள்

News Editor

நக்ஷா சரணை அழைத்து பாராட்டிய வைரமுத்து !

News Editor

சேலைக்கு பதிலாக இப்படி ட்ரெஸ் பண்ணுவாங்க அலறவிட்ட நடிகை ஷெரின்..

naveen santhakumar