சினிமா

சாய்னா நேவால் படத்தின் டிரைலர் வெளியீடு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பேட்மிட்டன் போட்டியில் இந்தியாவின் புகழை உலகின் உச்சிக்கே  கொண்டு சேர்த்தவர் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால். இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள பல விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாம் நாட்டுக்கு பெருமை சேர்த்த பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டுள்ளது.

ALSO READ  பூமிக்கடியில் புதைந்த வரலாறு… 6ம் கட்ட அகழாய்வு பணிகள் இன்று தொடக்கம்

இதற்கு சாய்னா என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சாய்னா நேவாலாக பிரினிதி சோப்ரா நடித்துள்ளார். அமோல் குப்தே இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகியது. 


டிரைலரில் சாய்னா நேவால் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து தொடங்கிய பேட்மிட்டன் வீராங்கனையாக பல தடைகளை எதிர்கொண்டது வரை படத்தின் சிறு முன்னோட்டமாக கட்டப்பட்டுள்ளது. விறுவிறுப்பும் மற்றும் உணர்வுப்பூர்வமான இந்த டிரைலர் வெளியாகி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ராஜ்கிரண் மகன் இயக்கம் “ஏன் ராசாவின் மனசிலே 2′;அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

News Editor

நடிகை ‘கயல் ஆனந்தி’ திடீர் திருமணம்..!  

News Editor

வீரமங்கை வேலு நாச்சியாராக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா :

naveen santhakumar