சினிமா

வைரலாகும் அஜித் மகன் ஆத்விக் பிறந்தநாள் வீடியோ……

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் திரைஉலகில் ‘தல’ என்று கொண்டாடபடும் நடிகர் அஜித்-ஷாலினி தம்பதிகளுக்கு ஒரு மகள் ஒரு மகன் என இரண்டு பிள்ளைகள் உள்ளன.

இந்நிலையில் ‘குட்டி தல’ என கொண்டாடப்படும் அஜித் மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை அஜித் பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார்.

தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, அஜித்துடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் ஆத்விக் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக் வெட்டும் வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது.

ALSO READ  மீண்டும் இணையும் 'மாஸ்டர்' பட கூட்டணி !

மேலும் அஜித்தின் ரசிகர்கள் ஆத்விக் பிறந்தநாளை மிக பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். பலரும் விதிகளில் போஸ்டர் ஒட்டியும் பேனர் அடித்தும் தங்களது நாயகனின் மகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பார்ட்டியில் 100 பேர்..பாடகிக்கு கொரோனா..அதிரும் பாலிவுட் பிரபலங்கள்

naveen santhakumar

மீண்டும் இணையும் கொம்பன் பட கூட்டணி !

News Editor

மருத்துவமனையில் அஜித்குமார்- காரணம் என்ன??..

naveen santhakumar