சினிமா

நக்ஷா சரணை அழைத்து பாராட்டிய வைரமுத்து !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாடகி  நக்ஷா சரண் பழமையான பாடலுக்கு புதிய வடிவிலான கவர் சாங்  தயாரித்து வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் இடம் பெற்றுள்ள புத்த வெள்ளை மழை எனும் பாடலை தென்னிந்திய மொழிகளில் புதிய வடிவிலான கவர் சாங் தயாரித்து வெளியிட்டிருந்தார். இந்த பாடல் அனைவரின் கவனத்தையும் பெற்றது. யூடியூபில் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.

ALSO READ  விஜய் தான் என்னோட பேவரைட் ஹீரோ… உண்மையை சொன்ன பாஜக மூத்த தலைவர்

அண்மையில் இப்படலை பார்த்த கவிஞர் வைரமுத்து  நக்ஷா சரணை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். அத்துடன் புது வெள்ளை மழை பாடல் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த நூற்றாண்டின் மிக சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று என கூறியுள்ளார்.

#vairamuthu #tamilcinema #tamilmovie #tamilsong #puthuvellaimazhai #roja #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வலிமை பட படபிடிப்பின் போது அஜித்திற்கு காயம் :

naveen santhakumar

யூடியூப்பில் புதிய சாதனை படைத்த “வெறித்தனம்” பாடல்

Admin

பிரபல தயாரிப்பாளரா, ருத்ரா படத்தின் இயக்குநர்..!

News Editor