சினிமா

விஜய் சேதுபதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் மாநகரம். இப்படத்தில் ஸ்ரீ சந்திப் கிஷன், ரெஜினா கெசண்ட்ரா, சார்லி, முனீஷ்காந்த் போன்றவர்கள் நடித்திருந்தனர். அதனையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகிய இத்திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.  மக்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றதை தொடர்ந்து “மாநகரம்” படத்தை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இந்தியில் ரீமேக் செய்து வருகிறார்.

ALSO READ  புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை; கேள்வி கேட்கும் ரசிகர்கள் !

‘மும்பைகர்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விக்ராந்த் மாசே, விஜய் சேதுபதி, தன்யா மாணிக்டலா, ஹ்ரிது ஹரூன், சஞ்சய் மிஸ்ரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முனீஷ்காந்த் கதாபத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அண்மையில் மும்பைகர் படத்தில் இடம் பெற்றுள்ள விஜய் சேதுபதி போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. 

இந்நிலையில் மும்பைகர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதை  நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

ALSO READ  விஜய் சேதுபதி இணைந்ததால் வெற்றிமாறன் படத்தில் மாற்றம் !  

#vijaysethupathi #mumbaikar #tamilcinema #cinemanews #cineupate #managaram #bollywood #hindicinemas #TamilThisai #MumbaikarFirstLook


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்திய சினிமாவின் முடிசூடா மன்னன் கே.பி….. 

naveen santhakumar

என் பெயரில் தவறு நடக்கிறது; நயன்தாரா பட இயக்குனர் எச்சரிக்கை !

News Editor

எஸ்.ஜே சூர்யா, யாஷிகா ஆனந்த் இணையும் படத்தின் ஷூட்டிங் துவக்கம் !

News Editor