சினிமா

இப்படி மொக்கையா போஸ் கொடுக்காம… ஜூலிய பார்த்து எப்படி போஸ் கொடுக்கணும்னு கத்துக்கோ

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்1 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஓவியாவிற்கு தான் முதலில் ஆர்மி தொடங்கப்பட்டது.அதன் பிறகு, பிக் பாஸ் 3 இல் பங்குபெற்ற லாஸ்லியாவுக்கு ஆர்மி தொடங்கப்பட்டது.லாஸ்லியாவின் புகழ் பற்றி  அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டனர். 

மேலும் பிக்பாஸில் கிடைத்த புகழை வைத்து தமிழ் சினிமாவில் லாஸ்லியா காலடி எடுத்து வைத்தார். நடிகர் ஆரி உடன் இணைந்து நடிக்கிறார். அதில் முக்கிய கதாபாத்திரங்களாக பிக் பாஸ் அபிராமி மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிரண்ட்ஸ் படத்தில் லாஸ்லியா நடிக்கிறார்.

ALSO READ  படமாகிறது சக்திமான் தொடர்:

இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் பல நடிகைகளும் பல்வேறுவிதமான தனது புகைப்படங்களை பதிவிட்டு கொண்டிருக்கும் நேரத்தில், லாஸ்லியாவும் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் லாஸ்லியா ஆர்மிக்கு சலிப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்துவரும் லாஸ்லியா சிம்பிளாக டீசர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து, முறைத்துக் கொண்டு போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். 

ALSO READ  ஏ.ஆர் ரஹ்மானின் “99 ஸாங்ஸ்” படத்தின் டிரைலர் வெளியீடு !

இதனால் சலிப்பு தட்டிய ரசிகர்கள் “ஜூலியை பார் மாடர்ன் டிரஸ்ஸில் எவ்வளவு அழகாக போஸ் கொடுத்திருக்கிறார், நீயும்தான்  மொக்கையா போஸ் கொடுத்து இருக்கியே, ஜூலிய பார்த்து எப்படி போஸ் குடுக்கணும்னு கத்துக்கோ” என்று வெறுப்புடன் கமெண்ட் செய்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உறியடி இயக்குனரின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியது 

News Editor

நடிகை வாணி போஜன்- ஆல் தொல்லைக்கு ஆளான ரியல் எஸ்டேட் அதிபர்…

naveen santhakumar

சுனைனாவின் இன்பாக்ஸ் முழுவதிலும் அன்பு நிறைந்து கிடக்கிறதாம்:

naveen santhakumar