Tag : cinema update

சினிமா

“VJS 46″படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு !

News Editor
தமிழ் திரையுலகில் தன்னுடைய தனித்துவமான எதார்த்த நடிப்பால் முன்னணி நடிகராக வளர்ந்து வந்திருக்கிறார் விஜய் சேதுபதி. அண்மையில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி மலையாளம் என...
சினிமா

‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் குறித்து ட்வீட் செய்த செல்வராகவன் !

News Editor
இளம்பாடகர்கள் தீ மற்றும் அறிவு குரலில் உருவாகியுள்ள ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. வெளியான 10 நாட்களில் 21 மில்லியன் பார்வையாளர்களால் கேட்டு ரசிக்கப்பட்டுள்ள இப்பாடலை, ரசிகர்கள்...
சினிமா

எனது நீண்ட நாள் ஆசை நிறைவேற போகிறது; காஜல் அகர்வால் !

News Editor
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் காஜல் அகர்வால். தமிழில் விஜய் அஜித் சூர்யா, கார்த்தி, என பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு...
சினிமா

“இதுவே என்னுடைய சிறந்த பிறந்தநாள்”;லோகேஷ் கனகராஜ் ட்வீட் !

News Editor
விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தினை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். ராஜ்கமல் நிறுவனம் மற்றும்...
சினிமா

முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு; ருத்ரன் படக்குழு கொடுத்த அப்டேட் !

News Editor
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ராகவா லாரன்ஸ் சினிமாத்துறையில்  நடன இயக்குநராக அறிமுகமானார். பின்பு அவரின் முயற்சியால் நடிப்பு மற்றும் இயக்கத்திலும் கலக்கி வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார். இதனையடுத்து   நடிகர் ராகவா லாரன்ஸ் ருத்ரன்...
சினிமா

சீயான் 60 படத்தில் இணைந்த பேட்ட பட நடிகர் !

News Editor
நடிகர் விக்ரம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் “விக்ரம் 60” படத்தில் நடிக்கவுள்ளார். இதில் விக்ரமும் அவரது மகன் த்ருவ் விக்ரமும் இணைந்து நடிக்கவுள்ளனர். தற்காலிகமாக ‘சீயான் 60’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லலித் தயாரிக்கிறார். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் படத்தின் ஆரம்பகட்ட...
சினிமா

ரஜினி படத்தில் இணைந்த பிரபல நடிகர் !

News Editor
இயக்குனர் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்....
சினிமா

“கோப்ரா” படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் !

News Editor
இயக்குனர் அஜய் ஞானமுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விக்ரம் நடிப்பில் “கோப்ரா” என்ற புதிய படத்தினை இயக்கி வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக கே.ஜி.எஃ ப் படத்தின் நாயகி ஸ்ரீநிதி செட்டி நடித்து வருகிறர். மேலும் படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் மியா ஜார்ஜ், கே.எஸ்.ரவிகுமார், மிருணாளினி....
சினிமா

மூன்று தேசிய விருது பெற்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் வனிதா விஜயகுமார் !

News Editor
‘அந்தாதூன்’ திரைப்படம் கடந்த 2018 ஆண்டு இந்தியில் வெளியானது. அந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர்கள் நடித்திருந்தனர். இதனை இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கிருந்தார். அந்தாதூன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது, ரூ 40 கோடிக்கு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரூ 450...
சினிமா

சுல்தான் படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு !

News Editor
இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் நடிகர் கார்த்தியை வைத்து “சுல்தான்” என்ற புதிய படத்தினை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அவரை தொடர்ந்து யோகி பாபு, பொன்னப்பாலம் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கார்த்தியின் 19 வது படமாக உருவாகும் இப்படத்தினை எஸ்.ஆர் பிரபு...