Tag : MKStalin

அரசியல் இந்தியா தமிழகம்

முடிவுக்கு வந்த பேரறிவாளன் சிறை வாசம்; உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Shanthi
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனின் 31 ஆண்டு கால சிறை வாழ்க்கை முடிவுக்கு வந்தது. உச்சநீதிமன்றம் இன்று விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது. ராஜீவ் காந்தி கொலை...
தமிழகம்

சமரசமில்லாச் சட்டப்போராட்டத்தால் நீட்டை விரட்டுவோம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை..!

Admin
உயிர்க்கொல்லிக்கு அரியலூர் மாணவி கனிமொழி பலியாகியிருப்பது வேதனையளிக்கிறது. சமரசமில்லாச் சட்டப்போராட்டத்தால் நீட்டை விரட்டுவோம். என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் எனும் உயிர்க்கொல்லிக்கு அரியலூர் மாணவி கனிமொழி பலியாகியிருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. மாணவி...
தமிழகம்

சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டது : அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

Admin
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்...
தமிழகம்

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்..!

Admin
இந்திய குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்திய குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,ஒன்றிய அரசு 2019 ஆம் ஆண்டு கொண்டு...
தமிழகம்

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

Admin
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர்...
தமிழகம்

ஈ.வெ.ரா பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும்; மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

Admin
ஈ.வெ.ரா பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று...
தமிழகம்

வ.உ.சி நினைவுநாள் தியாக திருநாளாக கொண்டாடப்படும்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

Admin
வ.உ.சி நினைவுநாள் தியாக திருநாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்தநாளையொட்டி சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் வ.உ.சி நினைவுநாளான நவம்பர் 18-ம்...
தமிழகம்

அ. தி. மு. க முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடு உள்பட 55 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துத்துறை சோதனை

News Editor
சென்னை அ திமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பரசன் அவரது நண்பர்களுக்குச் சொந்தமான 55 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசின் ஒப்பந்த...
தமிழகம்

27 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்க தமிழக அரசு அனுமதி…!

News Editor
சென்னை:- தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 27 மாவட்டங்களில் பேருந்து சேவைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் ஜூன் 28 ஆம் தேதி காலை...