Tag : tokyo

விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்: அரையிறுதியில் நுழைந்து வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி..!

naveen santhakumar
டோக்கியோ:- டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய மகளிர் அணி இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அபாரமாக வெற்றிப்பெற்று அரையிறுதியில் நுழைந்துள்ளது. ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி பிரிவில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் இடையே காலிறுதி...
உலகம்

41 ஆண்டுகளுக்குப்பின் ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேற்றம் :

Shobika
டோக்கியோ : டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஹாக்கிப் பிரிவில் 41 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.டோக்கியோவில் இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் பிரிட்டன் அணியை 3-1 என்ற...
ஜோதிடம்

ஒலிம்பிக் போட்டியில் 21 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று :

Shobika
டோக்கியோ: 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. தற்போது கொரோனா காலம் என்பதால் ரசிகர்கள் யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை. வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், சப்போர்ட் ஸ்டாஃப்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு...
இந்தியா

டோக்கியோ ஒலிம்பிக்கிஸ்: ‘த்ரில் வெற்றி’ – அரையிறுதியில் சிந்து

naveen santhakumar
டோக்கியோ: ஒலிம்பிக் பாட்மின்டன் காலிறுதிப் போட்டியில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு இந்தியாவின் பிவி சிந்து முன்னேறியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சிந்து, ஜப்பானின் யமாகுச்சியை சந்தித்தார். முதல் செட்டில் ஆதிக்கம்...
இந்தியா விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: குத்துச்சண்டையில் முதல் பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா

naveen santhakumar
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 69 கிலோ குத்துச்சண்டை காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் லோவ்லினா பார்கோயின் வெற்றி பெற்று இந்தியாவிற்கு வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்தார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச்சண்டை போட்டிகளில் மகளிர் 69 கிலோ...
இந்தியா

இந்தியாவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு- வெள்ளிப் பதக்கம் வென்ற மீரா பாய் சானுவுக்கு தங்கம்?

naveen santhakumar
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீரா பாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டோக்கியோவில் ஒலிம்பிக்கில் மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவிலிருந்து...
விளையாட்டு

ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் :

Shobika
டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்துவும், இஸ்ரேல் வீராங்கனை செனியா பெர்லிகர்போவா ஆகியோர் இன்று காலை மோதினர். இதில் பிவி சிந்து அதிரடியாக ஆடி 21-7, 21- 10...
இந்தியா விளையாட்டு

ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி வெற்றி

News Editor
டோக்கியோ: 2020 ஒலிம்பிக் போட்டி நேற்று டோக்கியோவில் தொடங்கியது. இன்று நடைபெற்ற ஆண்கள் ஹாக்கிப் போட்டியில் நியூசிலாந்துடன் இந்திய அணி மோதியது. இன்று நடைபெற்ற முதல் சுற்றில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா...
விளையாட்டு

தேசியகொடியை தலைமை தாங்கி ஏந்தி வந்த மேரி கோம் மற்றும் மன்பிரீத் சிங் :

Shobika
டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்போட்டியின் அதிகாரப்பூர்வ துவக்க விழா டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. கண்கவர் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், லேசர் ஒளிக்கற்றையால் அந்தரத்தில் மிளிரும் டிரோன் ஜாலங்கள், சிலிர்க்க வைக்கும்...
உலகம்

32வது ஒலிம்பிக்ஸ் போட்டிகள்; டோக்கியோவில் கோலாகல தொடக்கம்…!

naveen santhakumar
டோக்கியோ:- கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே 32வது ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் ஒலிம்பிக்ஸ் தொடக்கவிழா மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா உள்பட...