இந்தியா

கேரளாவின் Snake மான்ஸ்டருக்கு நேர்ந்த சோகம்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கேரளாவின் ஸ்நேக் மாஸ்டர் என அழைக்கப்பட்டவர் பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரளாவில் பாம்பு பிடிப்பதில் பிரபலமானவர் வாவா சுரேஷ். ஊருக்குள் எங்கு எந்த பாம்பு வந்தாலும் சுரேஷ் தான் பிடிப்பார்.

இவர் இதுவரை 176 ராஜ நாகங்கள் உட்பட 50 ஆயிரம் பாம்புகள் வரை பிடித்துள்ளார். அவரது திறமையை கண்டு வியந்த இங்கிலாந்து இளவரசன் பிரின்ஸ் சார்லஸ் அவரை நேரில் சந்தித்து சென்றுள்ளார்.

ALSO READ  நேதாஜியின் தியாகத்தை நினைவில் கொள்ளவேண்டும்; பிரதமர் மோடி கருத்து !

இந்நிலையில் பத்மநாபபுரம் அருகே வீட்டில் புகுந்த பாம்பை பிடித்த சுரேஷ் அதனை மக்களிடம் காட்ட முயற்சிக்கையில் எதிர்பாராதவிதமாக பாம்பு சுரேஷை தாக்கியது.

உடனடியாக அவரிடம் இருந்த மருந்துகளை கொண்டு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது. திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 72 மணி நேர கண்காணிப்பில் உள்ளார். இதற்கு முன்னால் சுரேஷை 2 முறை பாம்பு தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒருவழியாக எண்ணெய் கிணற்றில் எரிந்த தீ கட்டுக்குள் வந்தது…..

naveen santhakumar

கடவுள் சிவனுக்காக ரயிலில் படுக்கை ‘ரிசர்வ்’: காசி மஹாகால் எக்ஸ்பிரஸில் மினி கோயிலை உருவாக்கிய ரயில்வே அதிகாரிகள்..!!!

naveen santhakumar

கொரோனா வைரஸ் அச்சத்தால் ரயில்களில் A/C பெட்டிகளில் பயணிகளுக்கு போர்வை வழங்குவது நிறுத்தம்- ரயில்வே உத்தரவு….

naveen santhakumar