இந்தியா

போபால் – டெல்லி வந்தே பாரத் ரெயில் சேவை!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய பிரதேச மாநிலம் போபால் சென்றுள்ள பிரதமர் மோடி நாட்டின் 11-வது வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மத்திய பிரதேச மாநிலம் போபால் சென்றுள்ள பிரதமர் மோடி, ஒருங்கிணைந்த ராணுவ தளபதிகள் மாநாட்டில் பங்கேற்றதை தொடர்ந்து டெல்லி – போபால் இடையேயான நாட்டின் 11வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் சேவை மத்திய பிரதேச மாநிலம் ராணி கம்லாபதி ரயில் நிலையம் முதல் டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையம் வரை இயக்கப்பட உள்ளது. மேலும் இந்த வந்தே பாரத் ரயில் வாரத்தில் 6 நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது.


Share
ALSO READ  104 வயதில் தேர்வில் முதலிடம் எடுத்து அசத்திய மூதாட்டி
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வங்கி கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்.. நடந்தது என்ன?

Shanthi

நாளை தேசிய சுய ஊரடங்கு நீங்கள் தயாரா???

naveen santhakumar

`தாய் மொழியுடன் இந்தியையும் பயன்படுத்துவோம்!’ – அமித் ஷா

News Editor