இந்தியா

இந்தியா- பாகிஸ்தான் எல்லை – குண்டு வெடிப்பு?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியா – பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள காஷ்மீரின் கதுவா பகுதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்தியா- பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள காஷ்மீரின் கதுவா பகுதியில் உள்ள குக்கிராமத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பானது மிகப்பெரிய பள்ளத்தை ஏற்படுத்தியதனால் உள்ளூர் மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் ட்ரோன் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட குண்டு எல்லைக்கு அருகே தவறாக வீசப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அறிந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு கிடைத்த மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பி வைத்ததை தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Share
ALSO READ  சீனாவை விட்டு வெளியேறும் ஆப்பிள்! இந்தியாவில் 1 பில்லியன் முதலீடு செய்யும் ஃபாக்ஸ்கான்... 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

3 வேளாண் சட்டங்கள் வாபஸ்- அறிவித்தார் மோடி

naveen santhakumar

கேரளாவில் தனது பணியின் கடைசி நாளில் அலுவலகத்தில் தரையில் உறங்கிய IPS அதிகாரி..

naveen santhakumar

காஷ்மீரில் தற்காலிக மருத்துவமனையாக மாறிய விளையாட்டு அரங்கம்..

naveen santhakumar