இந்தியா

ஆன்லைன் சூதாட்டம் – மத்திய அரசு கருத்து..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆன்லைன் சூதாட்டம் குறித்து தேவையான சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தை தங்களது வரம்பிற்கு கொண்டு வர மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது எனவும் ஆன்லைன் சூதாட்டம் குறித்து தேவையான சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது எனவும் மக்களவையில் பார்த்திபன் எம்.பி எழுப்பிய கேள்விக்கு தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் பதில் அளித்துள்ளார்.


Share
ALSO READ  இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தானி கைது..
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தலைநகர் டெல்லியில் இரண்டாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம்… 

naveen santhakumar

இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு..!

News Editor

ராகுல் காந்திக்கு வித்தியாசமான முறையில் வரவேற்பு?

Shanthi