ஆல்பம் இந்தியா

பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தனிஷ் சித்திகியின் சக்திவாய்ந்த படங்கள்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கந்தகார்:-

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த புலிட்சர் பரிசு வென்ற ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்படச்செய்தியாளர் தனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்.

Pulitzer-winning Indian photojournalist Danish Siddiqui killed in Taliban  attack

ரொஹிங்கியாக்கள், டெல்லி கலவரம், விவசாயிகள் போராட்டம், இந்தியாவில் கொரோனா பரவல், பொதுமுடக்கத்தின் போது துயருற்ற மக்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் மோதலின் போது தனிஷ் சித்திகி பதிவு செய்த சில சக்திவாய்ந்த படங்களின் தொகுப்பு:-

ALSO READ  கொரோனாவால் உயிரிழந்த மகனின் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்
ரோஹிங்கியா அகதி பெண்
Danish Siddiqui
CAA எதிர்ப்பாளர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய நபர்
CAA போராட்டத்தின் போது நடந்த கும்பல் தாக்குதல்
பொதுமுடக்கத்தின் போது இன்னலுற்ற தொழிலாளர்கள்
கொரோனா 2வது அலையின் போது ஆக்சிஜன் தட்டுப்பாடு
A mass cremation of victims who died from complications related to the coronavirus disease (COVID-19), is seen at a crematorium ground in New Delhi, India, April 22, 2021
கொரோனா 2வது அலையில் இறந்தவர்களின் சிதை
A member of Afghan Special Forces fires at Taliban after coming under heavy fire during the rescue mission of a police officer besieged at a check post, in Kandahar province, Afghanistan, July 13, 2021.
ஆப்கன் ராணுவம்- தாலிபான் மோதல்
oqi3ivso
ஆப்கன் ராணுவம்
Danish Siddiqui, award-winning Indian photojournalist, killed in  Afghanistan days after surviving Taliban rocket attack - The Financial  Express
ஆப்கன் ராணுவம்- தாலிபான் மோதல் நடுவே தனிஷ் சித்திகி

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நான் ரொம்ப கெட்ட பொண்ணு… கடிதம் எழுதிவிட்டு தந்தையை கொலை செய்த மகள்…

Admin

Mostbet App apk For Android & iOS Download Version 202

Shobika

வன்முறையில் முடிந்த ட்ராக்டர் பேரணி; உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் !

News Editor