இந்தியா

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனம் ஸ்டார்லிங்க் சாட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் இந்தியாவில் தொடக்கம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடில்லி:

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்குகின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனம் ஸ்டார்லிங்க் சாட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் எனும் பெயரின் இந்தியாவில் தொடங்கி உள்ளது.

Starlink India launch: Elon Musk's SpaceX registers subsidiary in India, to  apply for license, Telecom News, ET Telecom

ஸ்டார்லிங்க் சாட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் இந்திய பிரிவின் இயக்குனர் சஞ்சய் பர்கவா கூறியதாவது: சாட்டிலைட் பிராட்பேண்டு சேவைகளை வழங்கி வரும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘ஸ்டார்லிங்க்’ இந்தியாவில் அடுத்த ஆண்டு (2022) டிசம்பரில் இருந்து பிராட்பேண்டு சேவைகளை வழங்க உள்ளது.

ALSO READ  முழு ஊரடங்கு... வெளியானது பரபரப்பு அறிவிப்பு!
Elon Musk Is Getting Ready To Launch Starlink Internet Services In India As  SpaceX Company Registers Its Unit In The Country

இந்திய அரசின் அனுமதி பெற்று விரைவில் 10 நாடாளுமன்ற தொகுதிகளில் முதலில் துவங்கிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, சாட்டிலைட் பிராட்பேண்டு இணைப்புக்காக 5 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக, ஸ்டார்லிங்க் நிறுவனம் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

2022 ஆண்டு டிசம்பருக்குள் இரண்டு லட்சம் இணைப்புகள் தொடங்க உள்ளதாகவும் இதன் மூலம் அதிவேக இணையச் சேவையை இந்திய வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்று சஞ்சய் பர்கவா தெரிவித்துள்ளார்.

ALSO READ  இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் !
Elon Musk's Starlink Registers Company In India, Targets Rural Areas For  Satellite Internet

செயற்கைக்கோள் மூலம் உலகளாவிய மொபைல் தனிப்பட்ட தொடர்பு மற்றும் இந்திய அளவில் தொடர்பு கொள்வதற்குரிய உரிமம் கேட்டு இந்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளதாகவும் இந்திய பிரிவின் இயக்குனர் சஞ்சய் பர்கவா தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தானாய் அசையும் ஜிம் கருவிகள் பேய் வேலையா?? போலீஸ் விசாரணை..

naveen santhakumar

ஏழை மக்களுக்கு உதவுவதற்காக 6.2 லட்சம் நிதி திரட்டிய 11 வயது சிறுமி…. துணை குடியரசுத் தலைவர் பாராட்டு…..

naveen santhakumar

கோவிட் 3வது அலை அக்டோபரில் உச்சம்: அலட்சியம் வேண்டாம்!

News Editor