அரசியல்

சீமானின் தந்தை காலமானார் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் இருந்து வந்த சீமான் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நாம் தமிழர் கட்சியை தலைமையேற்று நடத்தி வருகிறார். மேலும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார். 

இந்நிலையில் சீமானின் தந்தை செந்தமிழன் இன்று உயிரிழந்துள்ளார். இவரின் தாய்,தந்தை இருவரும் சிவகங்கை மாவட்டம் அரணையூரில் வசித்து வந்த நிலையில் இன்று செந்தமிழன் உடல்நல குறைவு காரணமாக அவர் மரணமடைந்துள்ளார். 

இவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


Share
ALSO READ  உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவரான இரண்டு மனைவிகள்!!!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒமிக்ரான் அச்சம் கொஞ்சமும் இல்ல… திமுக அரசை சாடிய ஓபிஎஸ்!

naveen santhakumar

முன்னிலை வகிக்கும் கமல்; பின்னடைவை சந்திக்கும் காங்கிரஸ் !

News Editor

பாஜக கல்யாணராமன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து..!

naveen santhakumar