தமிழகம்

தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட ஸ்டாலின் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவற்றை மக்களுக்கு  செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தடுப்பூசி செலுத்தும் பணியில் கொரோனா  முன்களப் பணியாளர்களுக்கு முதலில் செலுத்தப்பட்டு வருகிறது. 

மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக மருத்துவர்கள் உள்ளிட்டோரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். அதனையடுத்து மார்ச் 1 முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

அண்மையில்  குடியரசு தலைவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, துணை குடியரசு தலைவர் மற்றும் பல மாநில முதல்வர்கள், தலைவர்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டனர்.

ALSO READ  வ.உ.சிதம்பரனார் பற்றிய புத்தகங்களை வெளியிட்டார் முதலமைச்சர் ..!

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதேபோல் விசிக தலைவர் திருமாவளவனும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஊரடங்கு தளர்வுகள்: 50 சதவிகித பேருந்துகளை இயக்க அனுமதி…!

naveen santhakumar

திமுக திட்டங்களும், கல்வெட்டுகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது; அதிமுக மீது மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு ! 

News Editor

திருமழிசையில் காய்கறி சந்தை அமைக்கும் பணிகள் சுணக்கம்- காய்கறி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

naveen santhakumar