தமிழகம்

தமிழகத்தில் அனல் காற்று; எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம் !

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கடுமையான அனல் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள்,விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள் வாக்காளர்கள் மற்ற போக்குவரத்து காவலர்கள் பகல் 12 மணி முதல் 4 மணி வரை திறந்து வெளியில் வேலை ஊர்வலம் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் வேண்கோள் விடுத்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது வெப்பத்தின் தாக்கமும் அதிகரித்துள்ளதால் மக்களின் மத்தியில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

சட்டமன்ற தேர்தலுக்கு தடை கேட்டு; உயர்நீதிமன்றத்தில் மனு..!

News Editor

சென்னையில் இறைச்சி விற்பனைக்கு தடை !

News Editor

கமலா ஹாரிஸ் வெற்றி மகுடம் சூட்டியதை பெருமையுடன் கொண்டாடிய துளசேந்திரபுரம் கிராம மக்கள்:

naveen santhakumar