உலகம் தொழில்நுட்பம்

நிஜ பறவை இறகுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இயந்திர பறவை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

Pigeonbot- நிஜ பறவை இறகுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இயந்திர பறவை ( Robotic Bird). ஸ்டான்ஃபோர் பல்கலைகழக விஞ்ஞானிகள் நிஜ புறாவின் இறகை கொண்டு வெல்க்ரோ வகை நுண்பொருட்கள் மூலம் உருவாக்கியுள்ளனர். இது ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்க கூடிய வகையில் வடிவமைத்துள்ளனர்.

இது குறித்து மேலும் கூறிய ஸ்டான்ஃபோர்டு மெக்கானிக்கல் இஞ்சினியரிங் துறை பேராசிரியர் டேவிட் லென்டிக், இது ஒரு குழு முயற்சி. இதன் மூலம் ஏவியேஷன் துறையில் பெரும் மாற்றங்கள் நிகழும் என்றார்.

மேலும் இவ்வாயில் ஈடுபட்ட மாணவர்கள் மூவரில் அமெண்டா மணிக்கட்டு மற்றும் விரல்களின் அசைவுகளையும் மற்றொருவரான லாரா மட்லாஃப் அதன் நுண் எலும்புகளின் இயக்கங்களுக்கு ஏற்ப இறகு அசைவுகளையும் கவனித்துக் கொண்டனர்.

ALSO READ  காபூல் விமான நிலையத்தில் நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

மூன்றாமவரான எரிக் சாங் இந்த பறவை ரோபாட்டை வடிவமைத்தவராவார். இந்த ரோபாட் ஆனது மொத்தம் 40 புறா இறகுகள் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பறவை இறக்கைகள் மனித மணிக்கட்டு மற்றும் விரல் போன்ற இலக்கத்தை ஒத்த அம்சங்களைக் கொண்டுள்ளன. 

புறா ரோபாட் ஒரு மணிக்கட்டு மற்றும் விரலைக் கொண்டுள்ளது. இது 40 இறகுகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.ஒரு இறக்கைக்கு 20- ஸ்குவாப் என்று அழைக்கப்படும் உள்நாட்டு புறாக்களிடமிருந்து சேகரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

துப்பாக்கியுடன் நுழைந்த நபர் … ஹீரோவாக மாறிய இலங்கை தமிழர்

Admin

பாகிஸ்தான் முன்னால் பிரதமர் யூசுஃப் ராஸா கிலானிக்கு கொரோனா… 

naveen santhakumar

இத்தாலி மற்றும் சீனாவை தாண்டியது அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…

naveen santhakumar