உலகம்

மனைவியின் பிறப்புறுப்பை பசை போட்டு ஒட்டிய கணவன்!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தெற்கு கென்யாவில் கிட்டூய் கவுண்டி பகுதியைச் சேர்ந்தவர் டென்னிஸ் முமோ இவர் தனது மனைவி மற்ற ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததை அவரது சமூகவலைதளபக்கம் மூலம் தெரிந்து கொண்டார். அவர் வேலை விஷயமாக வெளியூருக்குச் செல்லும் போது எல்லாம் அவரது மனைவி மற்ற ஆண்களுடன் செக்ஸ் உறவு வைத்து வருகிறார் என்று அவருக்குச் சந்தேகம் எழுந்தது.

ALSO READ  இந்திய வான்வெளியில் பறப்பதை தவிர்த்து மலேஷியா சென்ற இம்ரான் கான்

இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு வெளியூருக்குச் செல்லும் வேலை வந்த போது அவரது மனைவியின் பிறப்புறுப்பில் சூப்பர் க்ளு எனப்படும் பிரிக்க முடியாமல் ஒட்டிக்கொள்ளும் வகையிலான பசையைப் பயன்படுத்தி ஒட்டியதாகத் தெரிகிறது. இதையடுத்து காவல்துறைக்கு இது குறித்து புகார் சென்றது.

போலீசார் நடத்திய விசாரணையில் தான்தான் தன் மனைவியை இப்படிச் செய்ததாகவும், தனது திருமண வாழ்க்கை காப்பாற்றிக்கொள்ளவே இப்படி செய்ததாகவும், தனது மனைவிக்குப் பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும், தன் மனைவி மற்ற ஆண்களுக்கு அவரது நிர்வாண புகைப்படங்களை அனுப்பி சாட் செய்துள்ளதாகவும் வாக்குமூலம் அளித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியாவுடனான மோதலில் இறந்த சீன வீரர்களின் எண்ணிக்கையை வெளியிட்டால் அரசுக்கு ஆபத்து… 

naveen santhakumar

சவுதி தீவிரம்: வாட்ஸ் அப்பிற்கு மாற்றாக மற்றொரு செயலி உருவாக்கம்……

naveen santhakumar

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு வழங்கப்படுகிறது:

naveen santhakumar