சினிமா

அமேசான் நிறுவனத்தின் CEO பதவியிலிருந்து விலகும் ஜெஃப் பெசோஸ்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகின் இரண்டாவது கோடீஸ்வரரும் அமேசான் நிறுவனத்தின் நிறுவனருமான ஜெஃப் பெசோஸ்,, தனது நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளார். இவர் கடந்த 1994 ஆம் ஆண்டு அமேசான் நிறுவனத்தை தொடங்கினார். அவரின் கடின உழைப்பால்  அமேசான் நிறுவனத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்துள்ளார். 

இந்நிலையில் அவர்  தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து விலகியதால் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் ஜெஃப் பெசோஸ் தற்போது  நிறுவனத்தின் நிர்வாக தலைவராக பொறுப்பேற்கவுள்ளார். 

இதனையடுத்து அமேசான் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக ஆண்டி ஜாஸ்ஸி என்பவர் பதவியேற்கவுள்ளார். இவர் தற்போது அமேசான் நிறுவனத்தின் வலைசேவை பிரிவு தலைவராக இருந்து வருகிறார். 


Share
ALSO READ  புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு விஜய்சேதுபதி,சிவகார்த்திகேயன்,சூரி நிதியுதவி:
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்’ மீண்டும் ரிலீஸ் இல்லை

Admin

சீரியலிலிருந்து விலகிய பிரபல நடிகை- அவருக்கு பதில் யார் ???

naveen santhakumar

‘பட்டாஸ்’ படத்தில் இரண்டாம் பாடல் வெளியீடு

Admin