சினிமா

“நான் குறை கூறவில்லை” தலைவி படம் குறித்து கங்கனா ட்வீட் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் ஏ.எல்.விஜய், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருகிறார். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்றதையடுத்து, இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

ALSO READ  2020 ஆம் ஆண்டு மகர ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

 தலைவி’ திரைப்படம் ஏப்ரல் 23-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் நாயகி கங்கனா ரணாவத் படம் குறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில்,”தலைவி படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2021-ஆம் ஆண்டு தொடங்கியது முதல் என்னுடைய மாதவிடாய் நாட்களில் கூட சிறு ஓய்வு கிடைக்கவில்லை. இதைக் குறையாகக் கூறவில்லை. உங்களிடம் பகிர்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபல நிறுவன தலைவரின் மகள் சினிமாவில் நடிகையாக அறிமுகம் !

News Editor

பிக்பாஸ் குறித்து பளிச்சென்று கூறிய முன்னாள் போட்டியாளர்:

naveen santhakumar

நடிகை “ஆர்யா பானர்ஜி” வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்….

News Editor