சினிமா

பிரபல நகைச்சுவை நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கிய தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

ALSO READ  அதிகரிக்கும் கொரோனா  மலேசியாவில் அவசரநிலை பிரகடனம் !

அண்மைக்காலமாக திரை பிரபலங்கள் பலர் கொரோனா தொற்றால் பதித்து வருகின்றனர். அந்த வகையில் நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நடிகர் செந்திலுக்கு லேசான அறிகுறிகள் இருந்ததால் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவரை தொடர்ந்து அவரின் மனைவி, மகன், மருமகள்  உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

ALSO READ  மாசி மாத பலன்கள்... எதிரிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் துலாம் ராசிக்காரர்களே...

#Corona #Coronavirus #TamilThisai #TamilMovie #Senthil #Coronapositive #Covid19 #Cinema #Cinemaupdate


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘குக் வித் கோமாளி’ புகழ் அஷ்வினுக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் :

Shobika

கேரளாவில் தோல்வியை தழுவியதா தர்பார்?

Admin

சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பு நிறுத்தம்  !

News Editor