சினிமா

பிரபல நடிகருடன் ஜோடி சேரும் பவித்ரா !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான பவித்ரா தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் தற்போது ஏ.ஜி.எஸ்.சினிமாஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் சதீஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடத்தைப்பெற்று வருகிறது. 

ALSO READ  தெலுங்கு நடிகர் 'சிரஞ்சீவி' நடிக்கும் அடுத்த படத்தை  மோகன் ராஜா இயக்குகிறார் 


இந்நிலையில் நடிகை பவித்ரா நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் கதிர் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். ரொமாண்டிக் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தை புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘மாஸ்டர் படம் 1000 நபர்களின் கடின உழைப்பு’ அனிருத் ட்வீட் !

News Editor

த்ரிஷ்யம் 2 ரீமேக்கில் இணையும் பூர்ணா !

News Editor

அருண் விஜய் 33 படத்தில் நடிக்கும் ஜெயபாலன்..!

News Editor