இந்தியா

புதுச்சேரியில் மூன்றாவது நாளாக குறைந்து வரும் தொற்று !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுச்சேரி மாநிலத்தில் மூன்றாவது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு. இன்று 627 பேருக்கு பாதிப்பு.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 3-வது நாளாக ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு. 7,001 பேருக்கு பரிசோதனை செய்ததில் கடந்த 24 மணி நேரத்தில் 627 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இன்று மட்டும் 1,629 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை உயிரிழப்பு 1,536 ஆகவும் உயர்ந்துள்ளது. இதுவரை 91,770 பேர் குணமடைந்துள்ளனர்.


Share
ALSO READ  வெளியாகியது "சூர்யா 40" படத்தின் அடுத்த அப்டேட்..!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா: எந்த வங்கி ஏடிஎம்களிலும் பணம் எடுக்கலாம் 3 மாதங்களுக்கு கட்டணம் இல்லை- நிர்மலா சீதாராமன்…

naveen santhakumar

பாராளுமன்றத்தின் புதிய கட்டிடம்-உச்சநீதிமன்றம் அதிருப்தி

naveen santhakumar

இந்தியாவில் மீண்டும் உயரும் கொரோனா தொற்று !

News Editor