சினிமா

‘டாக்டர்’ படம் குறித்து அப்டேட் வெளியிட்ட சிவர்கார்த்திகேயன்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாக வெற்றி பெற்று நல்ல வரவேற்பினை பெற்றது. அதனையடுத்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ALSO READ  வி.சி.கவின் பொருளாளர் கொரோனாவால் உயிரிழப்பு ! 

இதில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா ரூல் மோகன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் இப்படத்தினை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளனர்.

யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் படம் குறித்து அப்டேட் வெளியிட்டுள்ளார். அதில், “டாக்டர்’ படத்தின் டப்பிங் பணிகளைத் நான் முடித்துவிட்டேன், படத்தின் இயக்குனர் நெல்சன் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ  ஓடிடி வெளியீட்டை உறுதி செய்தது "ஜகமே தந்திரம்" படத்தின் டீசர் !

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரம்மாண்ட படத்திற்கு இப்படியொரு நிலையா?… ரசிகர்கள் அதிர்ச்சி!

naveen santhakumar

படத்தில் நடிக்க படுக்கைக்கு அழைத்த “பெரிய நடிகர்”; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஷாலு!  

News Editor

அஜித் பிறந்தநாளுக்கு விஜய் டிவி கோபிநாத் மகள் உருவாக்கிய ஸ்பெஷல் வீடியோ…

naveen santhakumar