சினிமா

நடிகை ‘கயல் ஆனந்தி’ திடீர் திருமணம்..!  

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2014-ஆம் ஆண்டு  இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான படம் ‘கயல்’. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நாயகியாக அறிமுகமானவர் ஆனந்தி. அப்படத்தின் வெற்றி மற்றும் அவரது கதாபாத்திரத்திற்குக் கிடைத்த வரவேற்பையடுத்து, திரையுலகில் ‘கயல் ஆனந்தி’ என அறியப்படுகிறார்.

ALSO READ  மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு !

இந்நிலையில், சாக்ரடீஸ் என்ற இணை இயக்குனருடன் கயல் ஆனந்திக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. மணமகன் சாக்ரடீஸ், ‘மூடர் கூடம்’ படத்தின் இயக்குனர் நவீனின் நெருங்கிய உறவினர் ஆவார். இவர் நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘அக்னி சிறகுகள்’ ஆகிய படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றி வருகிறார்.

தெலங்கானா மாநிலம், வாராங்கல் பகுதியில் உள்ள கோடெம் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற இத்திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.

ALSO READ  "நன்றி சொல்ல வேண்டாம்,  நலமுடன் இருந்தாலே போதும்” : நரேந்திர மோடி 

#kayalnanandhi #kayalmovie #tamilcinema #pariyerumperumal #tamilthisai #kayalanandhiwedding


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆஸ்கர் விழாவில் மறைந்த இந்திய நடிகருக்கு அஞ்சலி !

News Editor

நடிகை வாணி போஜன்- ஆல் தொல்லைக்கு ஆளான ரியல் எஸ்டேட் அதிபர்…

naveen santhakumar

சிங்கமுத்து, மனோபாலா மீது வடிவேலு பரபரப்பு புகார்…

naveen santhakumar