சினிமா

பெரிய நடிகர் படத்தில் நடிக்கும் வாணி போஜன் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் விக்ரம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் “விக்ரம் 60” படத்தில் நடிக்கவுள்ளார். இதில் விக்ரமும் அவரது மகன் த்ருவ் விக்ரமும் இணைந்து நடிக்கவுள்ளனர். தற்காலிகமாக ‘சீயான் 60’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லலித் தயாரிக்கிறார்.

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் படத்தின் ஆரம்பகட்ட பணிகளை முடித்துள்ள நிலையில் விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். 

முதலில் அனிருத் இசையமைப்பதாக இருந்த இப்படத்திற்கு தற்போது சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது வாணி போஜன் “சீயான் 60” படத்தின் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

ALSO READ  படித்தவர்களுக்கு அரசு வேலை; சீமான் பிரச்சாரம் !

#chiyaan #chiyaan60 #vikram #dhruvvikram #tamilmovie #tamilcinema #tamilthisai #bobbysimha #kollywood #cinema #CineUpdate #karthiksubbaraj #cobra #simran #vanibhojan #movie #cinematrending


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதல் டோஸ் செலுத்திக்கொண்டார் நடிகர் கார்த்தி…!

naveen santhakumar

கவனத்தை ஈர்க்கும் “லிஃப்ட்”; முன்னணி இயக்குனர்கள் வெளியிட்ட மோஷன் போஸ்டர் ! 

News Editor

பிரபல பாலிவுட் நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி !

News Editor