சினிமா

ஃபேஸ் க்ரீம் விளம்பர நடிகைக்கு குணப்படுத்த முடியாத தோல் வியாதி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரபல முகப்பொலிவு க்ரீம் விளம்பரத்தில் நடித்து இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானார் பாலிவுட் நடிகை யாமி கவுதம், தனக்கு நீண்ட நாட்களாக தோல் வியாதி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

A Thursday: Yami Gautam shares first look as the 'mastermind'. See photo |  Entertainment News,The Indian Express

யாமி கவுதம் இந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி, கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

யுரி படத்தை இயக்கிய ஆதித்யா தாரை காதலித்து கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

ALSO READ  பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி… 

இந்நிலையில் தனக்கு தோல் வியாதி இருப்பதாக யாமி கௌதம் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

Yami Gautam reveals she suffers from a skin condition called Keratosis-Pilaris.  What is it? - Lifestyle News

தனக்கு பல வருடங்களாக Keratosis Floris என்ற தோல் வியாதி இருந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்த வியாதி இருந்தால் தோலில் சிறு சிறு தடிப்புகள் போன்று இருக்கும்.

ALSO READ  ஐ.டி ரெயிடில் சிக்கிய அனுராக் காஷ்யப், டாப்ஸி; அதிர்ச்சியில் பாலிவுட் !
Yami Gautam goes bold, reveals truth about her non-curable skin condition

தனது பதின் பருவத்தில் இருந்தே இந்தத் தோல் வியாதி இருந்து வருவதாகவும் அதை குணப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இத்தனை நாட்களாக இதை மறைத்து வந்தேன்.

இன்று தைரியமாக தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த குறையுடனேயே நான் அழகாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த சோனு சூட் !    

News Editor

நவரசா படத்தில் நடித்ததில் எனக்கு மகிழ்ச்சி-யோகி பாபு

Shobika

ஓடிடியில் சந்தானம் படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

naveen santhakumar