Tag : admk

தமிழகம்

உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ்வழக்கு பதிவு !

News Editor
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த ராஜலட்சுமி, காவல்துறையினரிடம் அளித்த புகாரில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும்,...
அரசியல்

அமைச்சரவையில் பங்கு கேட்பீர்களா? பாஜக மாநில தலைவர் பதில்..! 

News Editor
அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால், ஆட்சியில் பாஜக பங்கு கேட்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு  தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பதில் அளித்துள்ளார். பாஜக சார்பில் கொண்டாடப்படும் நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து...
தமிழகம்

பொள்ளாச்சி வழக்கு; அதிமுகவை சேர்ந்த அருளானந்தம் கட்சியில் இருந்து நீக்கம் !

News Editor
பொள்ளாச்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம் கட்சியின்  அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.  பொள்ளாச்சியில் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய வழக்கில்...
தமிழகம்

‘தி.மு.க வின் கூற்று உண்மை’ பொள்ளாச்சி வழக்கு குறித்து கனிமொழி கருத்து..!

News Editor
கனிமொழி எம் பி பொள்ளாச்சி வழக்கில் அ.தி.மு.க.வினர் உட்பட மூன்று பேரைக் கைது செய்து, தி.மு.க. கூற்று உண்மை என்பதை உறுதிசெய்துள்ளது சி.பி.ஐ. பொள்ளாச்சியில் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய...
தமிழகம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடரும் கைது; அதிரடி காட்டிய சி.பி.ஐ..! 

News Editor
நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட மேலும் 3 பேரை கைது செய்தது சி.பி.ஐ. பொள்ளாச்சியில் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய வழக்கில் ஏற்கனவே திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த், மணிவண்ணன், சதீஸ் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சேலம்...
அரசியல்

ஊழலில் முதல்வரை முந்திவிட்டார் எஸ் பி வேலுமணி  : ஸ்டாலின் விமர்சனம் 

News Editor
தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் ஊழல் செய்வதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முதலமைச்சர் பழனிசாமியை முந்திவிட்டதாக விமர்ச்சித்துள்ளார்.  தமிழகத்தில் இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் அணைத்து கட்சி தலைவர்களும் தங்களின் பரப்புரைகளை, கூட்டங்களையும் நடத்த  தொடங்கியுள்ளனர்.  இந்நிலையில்  கடலூர் மாவட்டம் பாரதிக்குப்பம் ஊராட்சியில்...
தமிழகம்

தைப்பூசத்திற்கு இனி பொது விடுமுறை : முதல்வர் உத்தரவு  

News Editor
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இனி வரும் ஆண்டுகளிலும் தைப்பூசத் திருவிழா நாளைப் பொது விடுமுறை பட்டியலில் சேர்க்க உத்தரவிட்டுள்ளார்.  இது குறித்து தமிழக முதல்வர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில்...
தமிழகம்

அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகை..! 

News Editor
ஜனவரி 14 ஆம் தேதி  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் தமிழகம் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கெனவே நவம்பர் 21-ல் சென்னை வந்திருந்தார். அப்போது  பாஜகவுடனான அதிமுக கூட்டணி தொடரும்...
தமிழகம்

பொதுத்தேர்தல் அட்டவணைக்கு பிறகு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு : அமைச்சர் செங்கோட்டையன் 

News Editor
சட்டப்பேரவை தேர்தல் அட்டவனை அறிவித்த பிறகு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் அமைச்சர் செகோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து...
தமிழகம்

தமிழகத்தில் தேர்தல் எப்போது : தேர்தல் அதிகாரி பேட்டி..!

News Editor
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. தமிழகத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும்  என தகவல் வெளியாகியது. அதனையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு  இது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “தமிழகத்தில்...