Tag : O.Pannerselvam

தமிழகம்

பேருந்தில் ஆண்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்யப்படவில்லை-அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்

Shobika
சென்னை: தமிழக மாநகர பஸ்களில் ஆண்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 என இருக்கும் நிலையில், ரூ.10 வசூலிக்கப்படுவதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி இருந்தார். அதற்கு பதிலளித்த போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது,”அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்...
அரசியல்

கொரோனா நிதியாக 1 கோடி ரூபாய் அளித்த அதிமுக !

News Editor
கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதோடு கடந்த 10 ஆம் தேதி அதிகாலை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று குறைந்தபாடு...
அரசியல்

ஓ.பி.எஸ்-இ.பி.எஸ்.நேரடி மோதல்; மீண்டும் கூடிய எம்.எல்.ஏக்கள் கூட்டம் !

News Editor
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 159 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மையில் ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றுக் கொண்டார்....
அரசியல்

நாளை மறுநாள்  வெளியாகும் பாமகவின் தேர்தல் அறிக்கை !

News Editor
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பல்வேறு காட்சிகள் தங்களின் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.  அந்தவகையில் பாட்டாளி மக்கள்...
தமிழகம்

பொள்ளாச்சி வழக்கு; அதிமுகவை சேர்ந்த அருளானந்தம் கட்சியில் இருந்து நீக்கம் !

News Editor
பொள்ளாச்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம் கட்சியின்  அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.  பொள்ளாச்சியில் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய வழக்கில்...
தமிழகம்

காளையுடன், பிரித்து எடுத்து செல்லப்பட்ட பசுவை, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். சொந்த செலவில் வாங்கி காளையுடன் சேர்த்து வைத்தார்…. 

naveen santhakumar
மதுரை:- மதுரை மாவட்டம், பாலமேட்டில், ஒன்றாக வளர்ந்த பசுமாடு, பிரிந்து செல்வதை ஏற்க முடியாத காளைமாடு வாகனத்தை மறித்து பாசப் போராட்டம் நடத்தியது.  மதுரை பாலமேடு பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவர் பசு மாடு...