Tag : drugs

தமிழகம்

பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சா – புது ரூட்டில் ஜெயிலுக்குள் கஞ்சா சப்ளை!

naveen santhakumar
புதுச்சேரியில் பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான மத்திய சிறைச்சாலை காலாப்பட்டில் அமைந்துள்ளது.இங்கு 300-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி...
இந்தியா

போதைப்பொருள் வைத்திருப்பதை குற்றமாக கருத கூடாது- சமூக நீதி அமைச்சகம் பரிந்துரை!

naveen santhakumar
சொந்த உபயோகத்திற்காக சிறிய அளவில் போதைப் பொருள் வைத்திருப்பதை குற்றமாக்கக் கூடாது என்று மத்திய சமூக நீதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.சிறிய அளவில் போதைப் பொருள் வைத்திருந்து பிடிபட்டவர்களை சிறையில் அடைக்காமல், அரசு மையங்களில்...
இந்தியா

சிங்கம் பட நடிகர் பெங்களூருவில் கைது…!

News Editor
சிங்கம் படத்தில் போதைப்பொருள் கடத்துபவராக நடித்த நைஜீரிய நடிகர் காக்விம் பெங்களுருவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது. பாலிவுட், கன்னடா, தமிழ் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர் செக்யூம் மால்வின் Chekwume Malvin.இவர்...
இந்தியா

இந்தியாவிற்கு ஆபத்து; ஆப்கனிலிருந்து கடத்திவரப்பட்ட 3,000 கிலோ போதைப்பொருள்…!

News Editor
காந்திநகர்:- ஆப்கனிலிருந்து கடத்திவரப்பட்ட 3000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கனில் ஆட்சியைப் பிடித்துள்ள தாலிபன்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளனர்....
சினிமா

போதைப் பொருள் வழக்கு: நடிகை ரகுல் ப்ரீத் சிங் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜர்

naveen santhakumar
போதைப் பொருள் வழக்கு மற்றும் பணமோசடி தொடர்பான விசாரணைக்காக ஹைதராபாத்தில் இருக்கும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் இன்று நேரில் ஆஜரானார். தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் பாலிவுட் படங்களில்...
சினிமா

நடிகைகள் சஞ்சனா, ராகினி போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி- வழக்கில் திடீர் திருப்பம்!

naveen santhakumar
நடிகைகள் சஞ்சனா கல்ராணியும், ராகினி திவேதியும் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் அந்த இரண்டு பேருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமான கோலிவுட் முதல் பாலிவுட் வரை போதைப்பொருள் பயன்பாடு உள்ளது. அவ்வப்போது...
சினிமா

காதலருடன் போதைப்பொருள் பயன்படுத்திய நடிகை கைது :

Shobika
மும்பை : மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த பிறந்தநாள் விழா ஒன்றில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது...
தமிழகம்

தூத்துக்குடியில் நிஜ டேனியை மடக்கி பிடித்த கியூபிரிவு போலீசார்…!

naveen santhakumar
சிங்கம் 2 படத்தில் வருவது போல தூத்துக்குடியில் இலங்கைக்கு தப்ப முயன்ற சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனை துரைசிங்கம் பாணியில் கியூபிரிவு போலீசார் மடக்கி கைது செய்தனர். தூத்துக்குடி அருகே வெள்ளப்பட்டி...
விளையாட்டு

மல்யுத்த வீரர் சுமித் மாலிக் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார் :

Shobika
புளோரிடா : ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இ்ந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.  பின்னர் வருகிற ஜூலை 23-ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 8-ம் தேதி...
இந்தியா

போதைப்பொருள் பயன்படுத்தியதை மறைக்க நடிகை ராகினி திவேதி செய்த செயல்…..

naveen santhakumar
பெங்களூருவில் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் கீழ் கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி, ஹோட்டல் அதிபர்கள் விரேன் கன்னா, முகமது அனூப், ராகுல் ஷெட்டி, பிரித்வி ஷெட்டி, ஆர்.டி.ஓ. ஆய்வாளர் ரவி...