Tag : kamalhasan

தமிழகம்

கமல்ஹாசன் திமுக கூட்டணியில் இணைய வேண்டும்; காங்.மாநில தலைவர் அழைப்பு !

News Editor
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்தார்.  தமிழகத்தில் இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் அணைத்து கட்சி தலைவர்களும் தங்களின் பரப்புரைகளை தொடங்கியுள்ளனர்.  அந்தவகையில் தமிழகம் வருகை காங்கிரஸ்...
சினிமா

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது; கமல் உடல்நிலை குறித்து அறிக்கை வெளிட்ட சுருதிஹாசன், அக்ஷராஹாசன்!

News Editor
தமிழகத்தில் இந்தாண்டு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளநிலையில் அணைத்து கட்சி தலைவர்களும் தீவீர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் ‘சீரமைப்போம் தமிழகத்தை’ எனும் பிரச்சாரத்தை மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார். அதனையடுத்து...
சினிமா

ஷங்கரின் அடுத்த பிரம்மண்ட படத்தில் இணையும் இரு முன்னணி நடிகர்கள்!

News Editor
இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் தற்போது உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இதில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும்...
சினிமா

பிப்ரவரியில் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு !

News Editor
இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் தயாராகி வரும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல், படப்பிடிப்பு தளத்தில் விபத்து என பல்வேறு பிரச்சனைகளால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு  வரும் பிப்ரவரி மாதம்...
சினிமா

பொள்ளாச்சி வழக்கு; “200 பெண்களின் அலறல் ஓயவில்லை”…கமலஹாசன் கருத்து! 

News Editor
தமிழகத்தையே உலுக்கிய  பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அ.தி.மு.க.வினர் உட்பட மூன்று பேரைக் கைது செய்ததற்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய வழக்கில் ஏற்கனவே திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த், மணிவண்ணன், சதீஸ்...
தமிழகம்

வெறியா… வீரமா … நீங்கள் யார் பக்கம் ? கமல்ஹாசன் ட்வீட் ..!

News Editor
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் அணைத்து கட்சி தலைவர்களும் தங்களின் பரப்புரைகளை தொடங்கியுள்ளனர். இதனையடுத்து மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் மாவட்டம் தோறும் சென்று தனது பரப்புரையை நிகழ்த்தி வருவதோடு ட்விட்டர் மூலமாகவும் தனது பரப்புரையை நடத்தி வருகிறார்.  இந்நிலையில் அவர் தற்போது ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்....
அரசியல் சினிமா

மக்கள் நீதி மையத்திற்கு ரஜினியிடம் ஆதரவு கேட்ட பிரபல இயக்குநர்..!

News Editor
மக்கள் நீதி மையத்திற்கு ஆதரவாக இயக்குனர் விஜய் மில்டன் ரஜினியிடம் ஆதரவு கோரியுள்ளார். டிசம்பர் மாதம் 31-ம் தேதி அரசியல் கட்சி தொடங்குவதற்கான தேதியை அறிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்த நிலையில் அவரின் உடல்நிலை கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்று அறிவித்து...
சினிமா

தேர்தலில் ரஜினியுடன் கூட்டணி : கமல்ஹாசன் பேட்டி 

News Editor
டிசம்பர் மாதம் 31-ம் தேதி அரசியல் கட்சி தொடங்குவதற்கான தேதியை அறிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்த நிலையில் இன்று அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்று அறிவித்து அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார். இதனையடுத்து ரஜினியின் இந்த முடிவை  பலவேறு அரசியல் கட்சி தலைவர்கள்...
சினிமா

‘என் ரஜினி நலமாக இருக்க வேண்டும்’: கமல்ஹாசன்

News Editor
மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இன்று மயிலாடுதுறையில் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது “ரஜினி எடுத்த முடிவில் சற்று ஏமாற்றம் இருந்தாலும் அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம். மேலும் நடிகர்கள் அரசியலுக்கு வருவது...
தமிழகம்

ரஜினியுடன் கூட்டணி ..! கமல்ஹாசன் பேட்டி..

News Editor
திருச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்  மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன். அதில் அவரு கூறியதாவது ” தமிழகத்தில் ஊழல் தலை தூக்கிவிட்டது, எங்கு பார்த்தாலும் லஞ்சம். இங்கு உள்ள எல்லா துறைகளிலும் லஞ்சம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம்...