Tag : news update

தமிழகம்

தா.பாண்டியன் உடல்நிலை குறித்து மு.க ஸ்டாலின் ட்வீட் !

News Editor
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சிறுநீரகபாதிப்பு, ரத்த அழுத்தம் காரணமாக நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும் அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. ...
தமிழகம்

அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதை உயர்த்திய தமிழக அரசு !

News Editor
தமிழக அரசு கொரோனா காலத்தில்  அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயது 58 ஆக இருந்ததை 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு உத்தரவிட்டது.  இந்நிலையில் தற்போது சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் மாநில அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்...
இந்தியா

மைதானத்தில் அம்பானி, அதானி பெயர் ; சர்ச்சையை கிளப்பிய டெஸ்ட் போட்டி..!

News Editor
குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மோடேராவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் 800 கோடி ரூபாய் செலவில் லார்சன் அண்ட் டப்ரோ நிறுவனத்தின் உதவியுடன் கட்டமைக்கப்பட்டது. 63 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இந்த மைதானம் உலகின் மிக...
இந்தியா

புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை..!

News Editor
புதுச்சேரி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டிருந்த நிலையில், சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூடியது. புதுச்சேரி சட்டபேரவையில் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இதில்...
இந்தியா

உ.பியில் தொடரும் கொடூரம்; வயலுக்கு சென்ற இரு சிறுமிகள் மர்ம மரணம்…!

News Editor
உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த மூன்று பட்டியலின சிறுமிகள் கால்டைகளுக்கு புல் அறுப்பதற்காக வயலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் மாலையில் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் சிறுமிகளை தேடி சென்றுள்ளனர்.  இந்நிலையில் தான் வயல் வெளியில் மூன்று சிறுமிகளும் மயங்கிய கிடந்தனர். அவர்களை மீட்டு அருகில்...
இந்தியா

புதுச்சேரிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது; கிரண்பேடி 

News Editor
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்து வந்த  கிரண்பேடி,மீது தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு எழுந்ததால்  நேற்று அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்...