Tag : India today

இந்தியா

அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு !

News Editor
ஒடிசா அரசு, அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் 15 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்தது. இந்த முடிவிற்கு கடந்த ஆண்டு ஒடிசா அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தநிலையில், ஒடிசா...
இந்தியா

மைதானத்தில் அம்பானி, அதானி பெயர் ; சர்ச்சையை கிளப்பிய டெஸ்ட் போட்டி..!

News Editor
குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மோடேராவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் 800 கோடி ரூபாய் செலவில் லார்சன் அண்ட் டப்ரோ நிறுவனத்தின் உதவியுடன் கட்டமைக்கப்பட்டது. 63 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இந்த மைதானம் உலகின் மிக...
இந்தியா

புதுச்சேரிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது; கிரண்பேடி 

News Editor
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்து வந்த  கிரண்பேடி,மீது தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு எழுந்ததால்  நேற்று அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்...
இந்தியா

கால்வாய்க்குள் கவிழ்ந்த பேருந்து; அதிகரிக்கும் உயர் பலி..!

News Editor
மத்திய பிரதேச மாநிலம் சிதி பகுதியில் இருந்து சத்னாவிற்கு, 54 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தை ஒட்டிய ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களில்...
அரசியல்

ராகுல் காந்தியின் தமிழக வருகை தள்ளிவைப்பு!

News Editor
தமிழகத்தில் இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க துவக்கியுள்ளது. அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தங்களின் அனல் பறக்கும் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர். அந்தவகையில் தமிழகத்தில் தனது முதல் கட்ட சுற்றுப்பயணத்தை அண்மையில் மேற்கொண்டிருந்தார் ராகுல் காந்தி.  அப்போது, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களுக்கு சென்றார்....
இந்தியா

முதலமைச்சர் மக்களிடம் OLX ல் பணமோசடி !

News Editor
பழைய பொருள் விற்பனை தளமான ஓ எல்.எக்ஸ் மூலம் டெல்லி முதலமைச்சர் அரவிந் கெஜ்ரிவால் மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவாலிடம் 34 ஆயிரம் ருபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.  இவர் பயன்படுத்தப்பட்ட சோஃபாவை, ஓ.எல்.எக்ஸ் தளத்தில் விற்க முயன்றுள்ளார். அப்போது சோஃபாவை வாங்க பேரம் பேசி முடித்த ஒருவர், குறிப்பிட்ட தொகைக்கு ஒத்துக்கொண்டு, முதலில் ஒரு சிறிய...
இந்தியா

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் ..!

News Editor
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பஞ்சாப் மருத்துவர்களும் செவிலியர்கள் களமிறங்கியுள்ளனர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி  எல்லை  சிங்குவில்  இன்று 27 வது நாளாக போராட்டத்தில்...
இந்தியா

தொடர்ந்து 3வது முறையாக தமிழ்நாடு சிறந்த மாநிலமாக தேர்வு:

naveen santhakumar
டெல்லி:  “இந்தியா டுடே” இதழ் நடத்திய ஆய்வில், அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கான பட்டியலில், தமிழகம் தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியா டுடே இதழ் ஆண்டுதோறும் சிறந்த மாநிலங்களுக்கான விருதை...