Tag : Soori

சினிமா

மாஸ் காட்டும் முகேன் ராவ் – ’வேலன்’: மோஷன் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

naveen santhakumar
பிக்பாஸ்’ புகழ் முகேன் ராவ்- சூரி நடிக்கும் ‘வேலன்’ படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இயக்குனர் கவின் இயக்கத்தில் தயாராகும் வேலன் திரைப்படத்தில் முகேன் ராவ் கதாநாயகனாக நடிக்க நடிகை மீனாட்சி...
சினிமா

பவுன்ராஜின் மறைவுக்கு நடிகர் சூரி இரங்கல் !

News Editor
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பிரபலமானவர் பவுன்ராஜ். இந்த படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதனையடுத்து இவர்கள் கூட்டணியில் மீண்டும் உருவாகி மாபெரும் வெற்றி...
சினிமா

டிராஃபிக் ராமசாமியின் மறைவுக்கு நடிகர் சூரி இரங்கல் !

News Editor
தமிழகத்தில் பல்வேறு சூழ்நிலையிலும் மக்களுக்கு எதிரான பிரச்சனைகளில் தனது போராட்டத்தின் மூலம் அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்தவர்  டிராஃபிக் ராமசாமி.  பல்வேறு பொதுநல வழக்குகள் மூலம் பல விஷயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து தீர்வு கண்ட சமூக ஆர்வலர். ...
சினிமா

விஜய் சேதுபதி இணைந்ததால் வெற்றிமாறன் படத்தில் மாற்றம் !  

News Editor
இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நடிகர் சூரிக்கு ஜோடியாக பவனி ஸ்ரீ நடித்து வருகிறார்.  எழுத்தாளர் ஜெயமோகனின் “துணைவன்” என்ற சிறுகதை  மையமாக வைத்து உருவாகவுள்ள...
சினிமா

வெற்றிமாறன் சூரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு ! 

News Editor
இயக்குநர் வெற்றிமாறன் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, விசாரணை, அசுரன்  போன்ற மாபெரும் வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்துள்ளார். அதனையடுத்து  நடிகர் சூரியை  கதாநாயகனாக வைத்து தன்னுடைய அடுத்த படத்தினை இயக்கி வருகிறார்.  இதில் நடிகர்...
சினிமா

பிக்பாஸ் புகழ் “முகேன்” நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியீடு !

News Editor
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற முகேன் நடிப்பில் இயக்குனர் கவின் எழுதி இயக்கவுள்ளார். வேலன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு கதாநாயகியாக மீனாக்க்ஷி நடிக்கவுள்ளார். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு, சூரி, மரியா, தம்பி ராமையா, ஹரீஷ்...
சினிமா

டான் படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன் !

News Editor
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவரது நடிப்பில்  ‘டாக்டர்’ மற்றும் ‘அயலான்’ படங்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபி சக்கரவகார்த்தி இயக்கும் புதிய  படத்தில் நடித்து வருகிறார். இவர்  இயக்குனர் அட்லீயின் மெர்சல், மற்றும் பிகில் படத்தில் உதவி இயக்குனராக...
சினிமா

‘டான்’ படத்தின் படப்பிடிப்பு துவக்கம்..! 

News Editor
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவரது நடிப்பில்  ‘டாக்டர்’ மற்றும் ‘அயலான்’ படங்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபி சக்கரவகார்த்தி இயக்கும் புதிய  படத்தில் நடிக்கவுள்ளார்.  இவர்  இயக்குனர் அட்லீயின் மெர்சல், மற்றும் பிகில் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியது...
சினிமா

முதல் முறையை வெற்றிமாறன் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா!

News Editor
இயக்குநர் வெற்றிமாறன் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, விசாரணை, அசுரன்  போன்ற மாபெரும் வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்துள்ளார். அதனையடுத்து  நடிகர் சூரியை  கதாநாயகனாக வைத்து தன்னுடைய அடுத்த படத்தினை இயக்கயுள்ளார். இதில் எழுத்தாளர் ஜெயமோகனின் “துணைவன்”...
சினிமா

மீண்டும் பிரபல நடிகருடன் இணையும் பிரியங்கா மோகன்!

News Editor
நடிகர் சிவகார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் தமிழ் சின்னமாவில் நடிகராக அறிமுகமானார். அதனையடுத்து பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் உச்ச நச்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். இவரது நடிப்பில், ‘டாக்டர்’ மற்றும் ‘அயலான்’ படங்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், சிவகார்த்திகேயனின்...