உலகின் உயரமான அம்பேத்கர் சிலை திறப்பு!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலை திறக்கப்பட்டது. இந்திய அரசியல் சாசன சிற்பி என போற்றப்படும் அம்பேத்கருக்கு ஐதராபாத்தில் பிரமாண்ட வெண்கல சிலை 125 அடி உயரத்தில் நிறுவப்பட்டு உள்ளது.146.5...