தமிழகம்

அர்ச்சகர்கர், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை; அறநிலைத்துறை அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பரவி வரும் கொரோனா தொற்றை தடுப்பதற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

ALSO READ  சீன செவிலியர்களுக்கு எவ்வளவு பெரிய மனசு… குவியும் பாராட்டுகள்

இதனால் பலரும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.  அந்தவகையில் கோவிலுக்கு பக்தர்கள் வராததால் அர்ச்சகர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 

இந்நிலையில் மாத ஊதியமின்றி  பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகள் உள்ளிட்டோர்களுக்கு உதவித்தொகையாக 4000 ரூபாய் வழங்கப்டும் என அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். 

ALSO READ  கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்த தமிழக அரசு ! 

மேலும், 15 வகை மளிகை பொருட்கள், 10 கிலோ அரிசி வழங்கப்படும் எனவும் இந்த திட்டம் முன்னாள் முதல்வர் கருணாநிதி  பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதி தொடங்கப்படும் என தெரிவித்துள்ளர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தூத்துக்குடியில் நிஜ டேனியை மடக்கி பிடித்த கியூபிரிவு போலீசார்…!

naveen santhakumar

அரிதான நுண்ணுயிரியை கண்டுபிடித்து அரசுக் கல்லூரி மாணவி சாதனை – ‘பயோனிச்சியூரஸ் தமிழியன்ஸிஸ்’ என பெயர் சூட்டல்..!

naveen santhakumar

இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம்; முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு..!

naveen santhakumar