இந்தியா

அம்பன் சூப்பர் புயலுக்கு பிறகு இளஞ்சிவப்பு நிறமாக மாறிய வானம்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புவனேஸ்வர்:-

அம்பன் புயல் தாக்குதலுக்குப் பிறகு புவனேஸ்வர் நகரில் வானம் இளஞ்சிவப்பு (Pink) நிறமாக காட்சியளிக்கிறது.

நேற்று 1999 ஆம் ஆண்டிற்குப் பிறகு வங்கக்கடலில் உருவான சூப்பர் புயலான அம்மன் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலைகீழாக புரட்டிப் போட்டது மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. 

ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 6 மணி நேரத்திற்கு 86 கிலோ மீட்டர் முதல் 120 கிலோமீட்டர் வரை வேகத்தில் இந்தப் புயல் தாக்கியது இதனால் பெருமளவில் மரங்கள் வேரோடு சாய்ந்தன ஏராளமான மின்கம்பங்கள் பிடிங்கி வீசப்பட்டது உலகின் மிகப்பெரிய சதுப்பு நிலமாக கருதப்படும் சுந்தரவன பகுதியில் பெருமளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அம்பன் புயல் தாக்குதலுக்குப் பிறகு ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் வானம் இளம் சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது இது குறித்த படங்கள் ஏராளமாக இணையத்தில் உலா வருகின்றன.

ALSO READ  2வது இடத்தில் தமிழகம், முதலிடத்தில் கேரளம்… உ.பி.க்கு பரிதாப நிலை!

இதனிடையே ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் அசித் குமார் திரிபாதி (Asit Kumar Tripathy) இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மிகச்சரியாக முன்கணிப்பு செய்ததால் பெரும் அளவில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது கூறி இந்திய வானிலை ஆய்வு மையத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

ALSO READ  பிரதமர் மோடிக்கு வங்கதேச பிரதமர் அனுப்பிய 2.6 டன் மாம்பழங்கள்!


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தாஜ்மஹால் மீண்டும் இன்று திறப்பு

News Editor

கொரோனோ பயத்தால் குளியறையில் மனைவியை பூட்டிய கணவன்

News Editor

ம.பி.-பசு பாதுகாப்பு கும்பலின் மாவட்டத் தலைவர் மர்ம கும்பலால் சுட்டுக் கொலை… 

naveen santhakumar