இந்தியா

இந்தியால 2 நாளெல்லாம் என்னால இருக்க முடியாது … அதிர வைத்த ட்ரம்ப்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவுக்கு வருகை தரும் அதிபர் ட்ரம்ப் , 2 நாட்கள் முழுமையாக இங்கு இருக்கப்போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வரும் ட்ரம்ப் , முதல் நாளான பிப்ரவரி 24ம் தேதி நண்பகல் 12 மணிக்கு நேரடியாக அகமதாபாத் வரவுள்ளார். விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் வரை சாலை மார்க்கமாக பயணிக்க இருக்கும் ட்ரம்ப்க்கு லட்சக்கணக்கனோர் வழிநெடுகிலும் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கின்றனர்.

இதனால் ஏராளமான கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

ALSO READ  கொங்கு மண்டலத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி: ஈஸ்வரன் பேட்டி !

பொதுமக்களிடையே உரையாற்றும் நிகழ்ச்சி, வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தை உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்த பின்னர் அதிபர் ட்ரம்ப் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சந்திக்கிறார். அதனைத்தொடர்ந்து அங்கு நடைபெறும் இரவு விருந்தில் பங்கேற்கிறார்.

அன்று இரவே அமெரிக்கா புறப்பட்டுச் செல்லும் ட்ரம்ப் முழுமையாக 2 நாட்கள் கூட இந்தியாவில் செலவழிக்காமல் புறப்படுகிறார். இதற்கிடையில் ட்ரம்ப் மனைவி மெலனியா டெல்லியில் உள்ள அரசுப் பள்ளியை பார்வையிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி. தமிழக அரசு அரசாணை வெளியீடு.

Shanthi

டெல்லி – ஆசிட் வீச்சு சம்பவம்..

Shanthi

பூ விற்கும் பெண்ணுக்கு ரூ.30 கோடி பரிசா?

Admin